Sunday, November 2, 2014

 நல்வரவு!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

அல்ஹம்துலில்லாஹ்!
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் மீதும் அவரைத் தூய்மையாகப் பின்பற்றியோர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

இத்தளத்தின் முக்கியமான நோக்கம், அல்லாஹ்வுக்காக அவன் இறக்கி வைத்த தூய்மையான இஸ்லாத்தை முடிந்தளவு மற்றவர்களுக்கு எத்தி வைப்பதாகும்.

இத்தளத்துக்கு வருகை தரும் எல்லாரையும் மிகவும் அன்புடன் வரவேற்கிறேன்.

வந்து விட்டுச் சென்று விடாமல், உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.

நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் கூட்டத்தில் இருப்போம். முஸ்லிமாகவே வாழ்ந்து முஸ்லிமாகவே மரணிப்போம். அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக!

வஸ்ஸலாம்
'அபூ பௌஸீமா'

No comments:

Post a Comment